Thursday 5 May 2011

பெண்கள் ஓய்வறையில் நானும் நண்பனும்..




நான் காலேஜ் படிக்கும்போது நடந்தது இந்த சம்பவம்.

எங்க காலேஜ்  co-ed என்றாலும் ஆண்களும் பெண்களும்
பேசுவதோ பழகுவதோ ரொம்ப கஷ்டமானது..ஏன்னா
எங்க காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு

(வயசான பெருசுங்க தொல்லை ஓவர் கடுப்பு..
ஆனா அவங்க விட்ற ஜொள் இருக்கே..நற நற)

இருந்தாலும் ரணகளத்துலயும் கிளுகிளுப்பு தேடுற வயசாச்சே..


அன்னைக்கு என் வகுப்புத்தோழிரம்யாவின் பிறந்த நாள்.
என் ஃப்ரெண்ட் வேற டிபார்ட்மெண்ட்
லன்ச் ப்ரேக்ல என் ஃப்ரெண்ட் அவள விஷ் பண்ணனும்னு அடம்பிடிச்சதால
girlsrestroomku 2பேரும் போய்ட்டோம்..

(mission girlsroomனு பேர் வைக்கிற அளவுக்கு ரொம்ப ரிஸ்க் ஜாஸ்த்தி)

அங்க என் ஃப்ரெண்ட் ரம்யாவிடம் ட்ரீட் கேட்டு நச்சரிச்சிட்டு இருந்தான்.
ரம்யாவும் அப்போதைக்கு அவன சமாதானப்படுத்த ஒரு ஸ்வீட்பாக்ஸ் கொடுத்தா.

(பக்கி..2ரூவா மிட்டாய்க்கு என்னா ரிஸ்க் எடுக்குது பாரு)

வாங்குனவன் சும்மா இருக்காம ரம்யாவோட மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட
கடல போட ஆரம்பிச்சுட்டான்..எனக்கும் ஆசை இருந்தாலும் ஸ்டாஃப்
யாராவது  வந்துடுவாங்களோன்னு பாத்துக்கிட்டே இருந்தேன்.

(அடேய் பிட்டடிச்சோ கட்டடிச்சோ மாட்னா பரவால்ல சைட்டடிச்சு மாட்டவச்சுடாதே)

சரியா அந்த நேரம் பாத்து பிரின்ஸி rounds வர நம்மாளு மாட்டிக்கிட்டான்.
அவனால ரம்யாவும் மாட்டிக்கிட்டா..

அப்புறமென்ன 2பேரயும்  வெளுத்து  தொங்கவிட்டதோட நிக்காம parents
வந்து விளக்கம் சொல்லனும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க..
(ஸ்கூல்ல விட  மோசம் யுவர் ஆனர்)

அதுக்குபிறகு 2பேரும் கையில கால்ல விழுந்து re-admission ஆனது தனிக்கதை..

ரம்யாவை எல்லோரும் ஸ்வீட்பாக்ஸ் ரம்யான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..


அந்த சம்பவத்திற்குபிறகு அவன் எங்கிட்ட பேசவே இல்ல..



டிஸ்கி:க்ளாஸ் ஆரம்பித்ததற்கான bellsound கேட்டு நான் மட்டும்
            எஸ்ஸானது என் தப்பா மக்களே..

..

..

17 comments:

  1. // எங்க காலேஜ் co-ed என்றாலும்
    ஆண்களும் பெண்களும் பேசுவதோ
    பழகுவதோ ரொம்ப கஷ்டமானது..
    ஏன்னா எங்க காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்டு //

    எதோ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்து
    காலேஜ்னு பொய் சொல்றியே பாவா..

    // க்ளாஸ் ஆரம்பித்ததற்கான bellsound கேட்டு
    நான் மட்டும் எஸ்ஸானது என் தப்பா மக்களே.. //

    நண்பேன்டா..!

    ReplyDelete
  2. // வாங்குனவன் சும்மா இருக்காம
    ரம்யாவோட மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட
    கடல போட ஆரம்பிச்சுட்டான்.. //

    என்னமோ நம்ம காலேஜ்ல
    1000 பொண்ணுங்க படிச்ச மாதிரி
    சீன் விடற..

    ரம்யாவோட பிரண்ட்னா.. அந்த
    லாவண்யா பொண்ணு தானே..?!

    அதுக்கிட்ட எப்படி கடலை போட்டான்..?
    அது எவனையும் மனுஷனா கூட
    மதிக்காதே..!

    ReplyDelete
  3. // ரம்யாவை எல்லோரும் ஸ்வீட்பாக்ஸ் ரம்யான்னு
    கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.. //

    அதுக்கப்புறம் அந்த பக்கி பயலை
    என்னான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க..
    அதை சொல்லவே இல்ல..

    ReplyDelete
  4. //எதோ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்து
    காலேஜ்னு பொய் சொல்றியே பாவா..//

    ஹி ஹி தப்பா நினைக்காதீங்க எல்லாம் ஒரு பில்டப்தான்..
    நீ 20வருஷம் முன்னாடி எடுத்த ஃபோட்டோவ வச்சி மக்கள ஏமாத்தர மாதிரி

    ReplyDelete
  5. //ரம்யாவோட பிரண்ட்னா.. அந்த
    லாவண்யா பொண்ணு தானே..?!

    அதுக்கிட்ட எப்படி கடலை போட்டான்..?
    அது எவனையும் மனுஷனா கூட
    மதிக்காதே//

    அதுதான் அவன் Range பாவா

    ReplyDelete
  6. // நீ 20வருஷம் முன்னாடி எடுத்த ஃபோட்டோவ
    வச்சி மக்கள ஏமாத்தர மாதிரி //

    நீ கூடத்தான் நல்லவன் மாதிரியே கை கட்டி
    போஸ் குடுத்து போட்டோ எல்லாம் எடுத்து
    இருக்க.. அதுக்கு நான் எதாவது சொன்னேனா..?

    ReplyDelete
  7. //அதுக்கப்புறம் அந்த பக்கி பயலை
    என்னான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க..
    அதை சொல்லவே இல்ல..//

    ரெஸ்ட் ரூம் சிங்கம்

    ReplyDelete
  8. // அதுதான் அவன் Range பாவா //

    அந்த பொண்ணு கூட உன்னை மதிக்கலையே..
    அதை நினைச்சா தான் சிரிப்பு சிரிப்பா வருது..!

    ReplyDelete
  9. //அந்த பொண்ணு கூட உன்னை மதிக்கலையே..
    அதை நினைச்சா தான் சிரிப்பு சிரிப்பா வருது..!//

    அத நாம பொண்ணுங்க listலயே சேக்கலயே பாவா
    அதுவும் அவள சுடிதார் போட்ட பசங்க லிஸ்ட்ல வச்சிட்டோம்ல
    ஆனாலும் அவகிட்டயும் பேச try செஞ்சியே பாவா நீ மறக்கமுடியுமா

    ReplyDelete
  10. டிஸ்கி:க்ளாஸ் ஆரம்பித்ததற்கான bellsound கேட்டு நான் மட்டும்
    எஸ்ஸானது என் தப்பா மக்களே..//

    thappe illai ........ avanuka yellaam thappikka theriyaatha poraamaipudichcha bed boys.....

    ReplyDelete
  11. சுடிதார் போட்ட பசங்க லிஸ்ட்ல வச்சிட்டோம்ல
    ஆனாலும் அவகிட்டயும் பேச try செஞ்சியே பாவா நீ மறக்கமுடியுமா////

    aahaa , pala visayangal veliya varuthe..... venkat maappu unakku irukku aappu..... kichchaa neenga kalakkunga ...... detail kuduththathukku nandringa kichchaa

    ReplyDelete
  12. venkat thaan unga blog paththi chonnaar...... nallaa yeluthiringa kichchaa ......

    ReplyDelete
  13. //thappe illai ........ avanuka yellaam thappikka theriyaatha poraamaipudichcha bed boys.....//

    அதானே..

    ReplyDelete
  14. //aahaa , pala visayangal veliya varuthe..... venkat maappu unakku irukku aappu..... kichchaa neenga kalakkunga ...... detail kuduththathukku nandringa kichchaa//

    பாத்து அடிங்க எல்லாம் ஊமைகாயமா இருக்கட்டும் என்ன இருந்தாலும் நண்பேண்டா

    ReplyDelete
  15. //venkat thaan unga blog paththi chonnaar...... nallaa yeluthiringa kichchaa ......//

    nanri bossu

    ReplyDelete
  16. //அதுக்கிட்ட எப்படி கடலை போட்டான்..?
    அது எவனையும் மனுஷனா கூட
    மதிக்காதே..!//
    :o already try panni irukeengalo????

    //ரம்யாவோட பிரண்ட்னா.. அந்த
    லாவண்யா பொண்ணு தானே..?!//
    still u remember t name :o
    vekattttt mmm

    kicha sir ipdiye venkat pathi neraya unmaigalayum sollunga ;)

    neengalum idhu madhiriye neraya comedy posts podunga.

    name option vainga

    ReplyDelete
  17. //ipdiye venkat pathi neraya unmaigalayum sollunga ;)

    neengalum idhu madhiriye neraya comedy posts podunga.//

    kalakkitalaam unga aatharavutan

    ReplyDelete