அட்சயதிரிதியைக்கு முதல் நாள்..
ஒய்ஃப்:என்னங்க நாளைக்கு அட்சயதிரிதியை
நான்:தெரியுமே அதுக்கென்ன இப்போ?
ஒய்ஃப்:என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க..
டிவில எத்தனை விளம்பரம் வருது எவ்ளோ நல்ல நாள்..
(அவனுங்க பிச்சக்காரனுக்கு ஒருதினம்னுகூட கொண்டாடுவானுங்க விளம்பரம் கிடைச்சா போதுமே)
ஒய்ஃப்:அன்னைக்கு தங்கம் வாங்குனா செல்வம் பெருகுமாங்க..
(ஆமா கடைக்காரனுக்கு வருமானம் பெருகும் நமக்கு செலவு பெருகும்)
ஒய்ஃப்:நாமளும் வாங்கலாங்க..
நான்:அது வந்து...
ஒய்ஃப்:உங்களுக்கு என் மேல பாசமே இல்ல..
நான்: இல்லம்மா வந்து ..இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு..
ஒய்ஃப்:நாளைக்கு கடைக்கு போறோம்.நகை வாங்கறோம்.
(கசாப்புக்கடையில ஆடுக்கிட்ட பர்மிஷன் வாங்கியா வெட்றான்..ம்ஹூம்)
எல்லாம் முடிஞ்சு இரவு டிவி பாத்துக்கிட்டு இருந்தோம்..
அப்ப ஒரு விளம்பரம்..
"அண்ணா என்றால் பரிசுத்தமான அன்பு.அதனால் நான் அட்சயதிரிதிக்கு எங்கண்ணனுக்கு platinumதான் கிஃப்ட் செய்வேன்"
ஒய்ஃப்: என்னங்க...
அடேஏஏய்ய்ய்ய்
..
..
நானு என் மனைவிக்கு
ReplyDelete2 பவுன்ல ஒரு வைர நெக்லஸ்.,
3 பவுன்ல ஒரு பிரேஸ்லட்.,
2 பவுன்ல தோடு.,
4 பவுன்ல 2 வளையல்
எல்லாம் வாங்கி குடுத்தேன்..
ஆமா அன்னிக்கு நீ உன் மனைவிக்கு
என்ன வாங்கி குடுத்த..?
# சும்மா கொளுத்தி போடுவோர் சங்கம்.
எல்லா குடும்பத்திலும் இப்படித்தான்..
ReplyDelete//நானு என் மனைவிக்கு
ReplyDelete2 பவுன்ல ஒரு வைர நெக்லஸ்.,
3 பவுன்ல ஒரு பிரேஸ்லட்.,
2 பவுன்ல தோடு.,
4 பவுன்ல 2 வளையல்
எல்லாம் வாங்கி குடுத்தேன்..
ஆமா அன்னிக்கு நீ உன் மனைவிக்கு
என்ன வாங்கி குடுத்த..?//
ஏன் இந்த கொலைவெறி? நீ பெற்ற துன்பம் எல்லோரும் பெறணுமோ..அதுசரி பாவா லிஸ்ட்ல அந்த 3கல் மூக்குத்தி மிஸ் ஆகுதே..தங்கச்சி கொஞ்சம் கவனிம்மா
ஏதோ நம்மால முடிஞ்சது
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete//எல்லா குடும்பத்திலும் இப்படித்தான்..//
sameblood?!!
//சும்மா கொளுத்தி போடுவோர் சங்கம்.//
ReplyDeleteமூணாவதா பரட்டை சங்கமும் ஆரம்பிக்கணும் போல இருக்கே
அதுக்கு தலைவர் நீங்க தான் வெங்கட்
ஸ்லோகன் : " பத்த வச்சிட்டியே பரட்டை" :)
//அண்ணா என்றால் பரிசுத்தமான அன்பு.அதனால் நான் அட்சயதிரிதிக்கு எங்கண்ணனுக்கு platinumதான் கிஃப்ட் செய்வேன்//
அப்போ தங்கச்சிகளுக்கு ஒன்னும் இல்லையா :(
ஆனாலும் சிலர் முட்டாள்தனமா போய் வலைல விழ தான் செய்றாங்க ...
இதெல்லாம் சும்மா வியாபார தந்திரம்னு யோசிக்கவே மாட்டேங்குறாங்க
//
ReplyDeleteஆனாலும் சிலர் முட்டாள்தனமா போய் வலைல விழ தான் செய்றாங்க ...
இதெல்லாம் சும்மா வியாபார தந்திரம்னு யோசிக்கவே மாட்டேங்குறாங்க//
நல்ல உணர்வுகளை தம் சந்தைப்படுத்துதலுக்கு பயன்படுத்தும் வியாபார தந்திரம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல
நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...
ReplyDelete"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."
http://blogintamil.blogspot.com/2011/05/vs.html
நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...
ReplyDelete"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."
http://blogintamil.blogspot.com/2011/05/vs.html
"அண்ணா என்றால் பரிசுத்தமான அன்பு.அதனால் நான் அட்சயதிரிதிக்கு எங்கண்ணனுக்கு platinumதான் கிஃப்ட் செய்வேன்"
ReplyDeleteநல்ல விளம்பரம்தான்.
கிச்சா - படிச்சேன் - மறுமொழி போட்டாச்சு - அட்சயத்ரிதியை எல்லாம் ஒரு 7 - 8 வருசத்துக்குளே வந்தது தான் - என்ன செய்யறது - ம்ம்ம் - நட்புடன் சீனா
ReplyDelete